வந்தவாசி தொகுதி பனை விதை நடுவிழா சலுகை கிராமத்தில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை சலுகை கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையின் மீது நமது உறவுகள் நட்டனர்
முன்னெடுத்தவர்: செ.பரமானந்தம் .
தொகுதி
பொறுப்பாளர்கள்:-
1)சதாசிவம்(வந்தவாசி தொகுதி செயலாளர்)
2) சரவணன் (வந்தவாசி தொகுதி இணைச்செயலாளர்)
1செல்வம் (
தனஞ்செழியன்)
லட்சுமணன்,முகிலன், சிலம்பரசன், முனியப்பன், பிரவீன் குமார், பாலச்சந்திரன், பிரேம்குமார், கார்த்திக் மற்றும் சளுக்கை ஊராட்சி உறவுகள். களமாடிய உறவுகள் அனைவருக்கும் நன்றி நாம் தமிழர்.*