மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் புதிய அலுவலகமான “தீரன் சின்னமலை குடில்” திறப்பு விழா 15/08/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லசாமி அவர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் மற்றும் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்களுடன் 130-கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8682983739.