மடத்துக்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

558

1-08-2021 ஞாயிறன்று மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி  சங்கரமநல்லூர் பேரூராட்சி, ருத்ராபாளையம் பகுதியில் இன்று புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேரூராட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 25- க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.