மடத்துக்குளம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – கிளை கட்டமைப்பு கூட்டம்

44

1-08-2021 அன்று மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி – சங்கரமநல்லூர் பேரூராட்சி, ருத்ராபாளையம் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.