பொன்னேரி தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

44

07:08:2021 அன்று பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சார்பாக எரிபொருள்  விலை உயர்வை கண்டித்தும் மதுபானக்கடை திறப்பை எதிர்த்தும் , நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் , கனிம வளங்களை கொள்கையடிக்கும் போக்கை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.