புதுக்கோட்டை தொகுதி கண்ணீர் வணக்க நிகழ்வு

26

நாம் தமிழர் கட்சியின் களப்போரளி  கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் புதுக்கோட்டை நகரப்பகுதியில் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

நாள் : 9/08/2021

கிழமை : திங்கள்

இடம் : அலுவலகம் கரிகாலன் குடில்

நேரம் : மாலை 5 : 30 மணி சரியாக

செய்தி தொடர்பாளர்
சு.திருலோகசுந்தர்