கொடைக்கானல் நாம் தமிழர் கட்சி விளையாட்டு வீரர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது அந்த வகையில் கொடைக்கானல் ஸ்டெப் ஓவர்ஸ் கால்பந்து அணி சீருடைக்கு அண்ணன் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் வினோத் ராஜசேகரன் உதவித்தொகையாக ரூபாய் 10500 வழங்கினார்.
சாம் பிரகாஷ்
86106 59989