பல்லாவரம் தொகுதி முல்லை நில வேந்தன் மாயோன் சுவரொட்டிகள் ஓட்டும் நிகழ்வு

28

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம்.

ஆயர் குல தலைவன்,முல்லை நில வேந்தன் மாயோன் அவர்களின் 200 இரட்டை தாள் சுவரொட்டிகள் பல்லாவரம் பகுதிகளில் ஒட்டப்பட்டது. களமாடிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.

*மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார்* (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்.

 

முந்தைய செய்திபல்லாவரம் தொகுதி ‘கடல் தீபன்’ அவர்களின் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி பனைவிதை சேகரிப்பு