பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு – மலர்வணக்க நிகழ்வு
30
நாம் தமிழர் கட்சி கருமலை மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல்தீபன் அவர்களின் நினைவாக கொடியேற்றும் நிகழ்வு மற்றும் மலர்வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் டி.புதுபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி லட்சுமணன் இராணுவ வீரராக சேவையாற்றிய நிலையில்,...