மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்நாகர்கோயில்கட்சி செய்திகள்கலந்தாய்வுக் கூட்டங்கள் நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் ஆகஸ்ட் 16, 2021 27 நாகர்கோவில் மாநகர வடக்கு, 9-வது வட்டத்தில், நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு வட்ட மற்றும் கிளை கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் 08.08.2021, வடசேரி பகுதியின் காந்தி பூங்கா தெருவில் நடைபெற்றது.