நாகர்கோவில் – கலந்தாய்வு கூட்டம்

53

நாகர்கோவில் மாநகர கிழக்கு34- வது வட்டத்திற்குட்பட்ட பூசாஸ்தான்குளம் மற்றும் மரக்குடி கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் 01.08.2021 அன்று நடைபெற்றது.