துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் புலிக் கொடி ஏற்றும் விழா

39

துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் மற்றும் தொகுதி செயலாளர் பிரபாகரன் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுக்கும் துணை செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களுக்கும் விழாவை ஏற்பாடு செய்த 55வது வட்டபொறுப்பாளர்கள் ரஜினிகாந்த்,அண்ணன் ஸ்ரீதர், வினோத்,தேஜா,மற்றும் அண்ணன் குப்பன் அவர்களுக்கும் கலந்து கொண்ட துறைமுக பகுதி உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர நன்றி. நாம் தமிழர்💪💪💪💪🔥🔥துறைமுக தொகுதி செய்தித்தொடர்பாளர் சோபன் குமார்.8056125308