துறைமுகம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் விழா

13

துறைமுகம் தொகுதி 59வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக்கொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்களும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களும் துணைச்செயலாளர்அண்ணன் பாஸ்கர் அவர்களும் துணைத் தலைவர் அண்ணன் சக்திவேல் அவர்களும் மற்றும் ஏற்பாடு செய்த 59 வது வட்ட நிர்வாகிகள அண்ணன் முருகன்,முருகன். எம், நாகராஜ்,பரந்தாமன், தமிழ்வேல் மற்றும் எழுச்சிமிகு கலந்து கொண்ட துறைமுகம் தொகுதி உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.இவன் துறைமுகம் தொகுதி செய்தித்தொடர்பாளர் சோபன் குமார் நன்றி நாம் தமிழர் 💪💪💪8056125308