திருவிக நகர் தொகுதி 71 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

10

உறுப்பினர் சேர்க்கை அங்குதான் 71 வது வட்டம் நிகழ்வை முன்னெடுத்தவர் திரு சதீஷ் குமார் துணை செயலாளர்
தொகுதி பொறுப்பாளர் திரு வெ. சரவணன் பொருளாளர்,.
திரு வே சரவணன் 72 வது வட்டம
திரு. சதீஸ் 76 வது வட்டம்
திரு ஸ்ரீனிவாசன் 71 வது வட்டம்
திரு முகேஷ் 70 வது வட்டம்
திரு மதி . கலையரசி மகளிர் பாசறை 74 வட்டம்
பங்கேற்ற அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

நன்றி
ரா. முகேஷ் இணைச்செயலாளர்
திருவிக நகர் தொகுதி