திருவாடானை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

32

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருவாடானை கிழக்கு மேற்கு ஒன்றிய கலந்தாய்வு தொண்டி பவுசியா மஹாலில் 01/08/2021 அன்று நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் நிர்வாக கட்டமைப்பு சம்மந்தமாக விவாதிக்கப்பட்டு தொகுதி நிர்வாகத்தை உடனடியாக கட்டமைத்து தொகுதி நிர்வாகத்தின் மூலம் ஒன்றிய மற்றும் நகர நிர்வாகங்களை உடனடியாக கட்டமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட தலைமைக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டது.

கவிக்குமரன்
8095524922

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபழனி தொகுதி உதவித்தொகை வழங்குதல்