நாள் : 01.08.2021
இடம் : ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரை
திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் தெற்கு ஒன்றியம் ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி உறவுகள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
தொடர்பு எண் : 9786056185, 9047410909