திருத்துறைப்பூண்டி தொகுதி நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு

19

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம்கட்ட நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு 14-08-2021 அன்று முத்துப்பேட்டை ஒன்றியம் தம்பிக்கோட்டை கீழக்காடு இலுப்பை தோப்பு பகுதியில் 2021 சட்டமன்ற வேட்பாளர் திருமதி.ஆர்த்திஅப்துல்லா அவர்கள் முன்னிலையில் சிறப்புற நடைப்பெற்றது,இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும்,நாம்தமிழர் உறவுகளும் பெருந்திரளாக பங்கேற்றனர்.

ராஜா (பகிரி) +65 91328443