முகப்பு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி தொகுதி அண்ணன் கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

73

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் ஒன்றியம் சார்பாக மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் கடல்தீபன் அவர்களுக்கு 10-08-2021 அன்று மாலை 6 மணியளவில் கோட்டூர் ஒன்றியம் ஓவர்சேரி பிரதான சாலையில் கண்ணீர் வணக்கம் நிகழ்வு நடைப்பெற்றது, இந்நிகழ்வில் தொகுதி,ஒன்றிய அனைத்துநிலை பொறுப்பாளர்களும்,நாம்தமிழர் உறவுகளும் பெருந்திரளாக பங்கேற்று கண்ணீர் வணக்கம் செலுத்தினர்.

– ராஜா (பகிரி) +65 91328443

 

முந்தைய செய்திபெருமதிப்பிற்குரிய ஐயா மதுரை ஆதினம் அவர்கள் உடல்நலிவுற்று, மருத்துவமனையில் சிகிச்சை…
அடுத்த செய்திவாசுதேவநல்லூர்  தொகுதி கடல்தீபன் இரங்கல் நிகழ்வு