தாம்பரம் தொகுதி – இரயில்வே துறையிடம் கோரிக்கை மனு வழங்குதல்

114

தாம்பரம் தொகுதி கிழக்கு பகுதியின் இரும்பூலியூர் பகுதி பொதுமக்களின், தற்போதைய அத்தியாவசிய தேவையான அடைக்கப்பட்ட இருப்பு பாதையின் மேல் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க கோரி,தாம்பரம் இரயில்வே நிலைய மேலாளர் , உதவி மண்டல பொறியாளர் மற்றும் தாம்பரம் வருவாய் அலுவலர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் கிழக்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை மனு வழங்கினர்.

 

முந்தைய செய்திபல்லாவரம் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி – வா.கடல் தீபன் நினைவேந்தல் நிகழ்வு