சோழவந்தான் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

24

சோழவந்தான் தொகுதியில் 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற 14000 வாக்குகளுக்கு 14000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டத்தின்படி , நேற்று (15.08.2021 )வாடிப்பட்டி ஒன்றியத்தின் சார்பாக தொடர்ந்து நான்காவது கட்டமாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில்,முள்ளிப்பள்ளம் ஊராட்சி செயலாளர் ப.செல்லப்பாண்டி அவர்களின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.இந்நிகழ்வில் தொகுதி துணை செயலாளர் சீ.அன்பு , வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் பரமேசுவரன்,வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ம.ராசமகேந்திரன், சோழவந்தான் நகர செயலாளர் ப.சங்கர் மற்றும் 20க்கும் மேற்பட்ட தாய்த் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தியை பதிவிடுவோர்:
இரா.கோபி
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்
சோழவந்தான் தொகுதி
9600303022

 

முந்தைய செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு