சேந்தமங்கலம் தொகுதி – வல்வில் ஆதன் ஓரி புகழ்வணக்க நிகழ்வு

76
சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் உள்ள கடையேழு வள்ளல்களில் ஒருவர், கொல்லிமலை அரசன் வல்வில் ஆதன் ஓரி அவர்களின் திருவுருவ சிலைக்கு, ஆடி 18 வல்வில் ஓரி தினத்தன்று, நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.