சேந்தமங்கலம் தொகுதி அலுவலகத்தில் மாயோன் திருவிழா

33

30. 08. 2021
கொல்லிமலை

ஆயர் குலத் தலைவன், முல்லை நில இறைவன் மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், ‘வல்வில் ஓரி’ குடிலில் மாயோன் திருநாள் விழா கடைபிடிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திமுல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெருவிழா – தலைமையகம் | சென்னை | வீரத்தமிழர் முன்னணி