செய்யாறு தொகுதி எரிபொருள் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

5

செய்யாறு நாம் தமிழர் கட்சி பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யாறு பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் செய்யாறு தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பாசறை பொறுப்பாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.