சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

28

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 15, 2021 சிவகாசி நகரம் சார்பாக அம்மன் கோவில்பட்டி தெருவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 9159139098

 

முந்தைய செய்திபல்லாவரம் தொகுதி மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா