சிவகாசி தொகுதியில் பூங்காவை சுத்தம் செய்யும்நிகழ்வு

2

🧨சிவகாசி 🧨தொகுதியில் பூங்காவை சுத்தம் செய்யும்🧹நிகழ்வு 🗓️ஆகஸ்ட் 1, 2021, ⏰காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காமராசர் பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

சிவகாசி தொகுதியில் பல மாதங்களாக அசுத்தமாக இருந்த காமராசர் பூங்கா சுத்தம் செய்யப்பட்டது.

💪🏻இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.💪🏻
+91 9159139098