குளச்சல் தொகுதி மரம் நாடும் நிகழ்வு

15

குளச்சல் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் .இன்றைய தினம் 15/08/2021 நாம்தமிழர்கட்சி குளச்சல் சட்டமன்ற தேர்தலில் பெற்ற 18,202 வாக்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதற்கட்டமாக தொகுதி முழுவதும் 1000 மர கன்றுகளை சுற்றுச்சூழல் பாசறை சார்பில் விதைத்தோம்.

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி உதவி தொகை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தல்