நெய்யூர் பேரூராட்சி கோமான்விளை, பெத்தேல்புரம், காரியவிளை சாலை சரிசெய்யவும், கொடுமுட்டி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யவும் மற்றும் கொடுமுட்டு காரியாவிளை தெருவிளக்கு சரி செய்யவும் இன்று (06/08/2021) நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திரு. மெல்பின் கலாஸ் (குளச்சல் தொகுதி தலைவர்), திரு. செல்வகுமார் (குளச்சல் தொகுதி துணை தலைவர், திரு. சுபின் (குளச்சல் தொகுதி செயலாளர்), திரு. ஆன்றோ பெலிக்ஸ் (குளச்சல் தொகுதி இணைச்செயலாளர்) திரு. ரூபன் (குளச்சல் தொகுதி பொருளாளர்), திரு. ஸ்டாலின் வினோ (நெய்யூர் பேரூர் பொருளாளர்), திரு. வினு (இணை செயலாளர் நெய்யூர் பேரூராட்சி), திரு. பெனிட்டோ (நெய்யூர் பேரூராட்சி செய்தி தொடர்பாளர்), திரு. ஜெமி (நெய்யூர் பேரூராட்சி), திரு. மைக்கில் (ஆத்திவிளை செயலாளர்) ஆகியோர் கொடுத்து கொண்டனர்