குளச்சல் தொகுதி ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தல்

12

குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் ஊரில் தெருவிளக்கு பொருத்த முட்டம் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருமதி. ஆன்றனி ஆஸ்லின் (மகளிர் பாசறை குளச்சல் தொகுதி செயலாளர்), திருமதி. தர்ஷினி (மகளிர் பாசறை குளச்சல் தொகுதி இணை செயலாளர்), திருமதி. மணிமேகலை (மகளிர் பாசறை குளச்சல் தொகுதி துணை செயலாளர்), திருமதி. விஜிலா (ஆத்திவிளை ஊராட்சி), திருமதி. சுஜி (முட்டம் ஊராட்சி) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

௨. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் ஊரில் தெருவிளக்கு பொருத்த குருந்தன்கோடு ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திரு. சுஜித்(குமரி மத்திய மாவட்ட செயலர்), திருமதி. ஆன்றனி
ஆஸ்லின் (மகளிர் பாசறை குளச்சல் தொகுதி செயலாளர்), திருமதி. மணிமேகலை (மகளிர் பாசறை குளச்சல் தொகுதி துணை செயலாளர்), திருமதி. விஜிலா (ஆத்திவிளை ஊராட்சி), திருமதி. சுஜி (முட்டம் ஊராட்சி)