குடியாத்தம் தொகுதி கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களுக்கு வீரவணக்கம்

41

| வீரவணக்கம் |

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி,
பேர்ணாம்பட்டு நகரம்,
புதியலைன் பகுதியில்,
தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களின் நினைவு நாளான இன்று ,
கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
8825533452

 

முந்தைய செய்திபாபநாசம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நன்னிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்