குடியாத்தம் தொகுதி உதவி தொகை வழங்கும் நிகழ்வு

3

| உதவி தொகை வழங்கும் நிகழ்வு|

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேர்ணாம்பட்டு நகரத்தில், வசிக்கும் நமது அன்புத்தம்பி நாம் தமிழர் கட்சியின் ஆகச்சிறந்த களப்போராளி திரு.ஹசீபுர் ரஹமான் அவர்கள் (03.08.2021) அன்று இயற்கை எய்தினார்.

அவர்கள் குடும்பத்திற்கு நமது *குடியாத்தம் தொகுதி*, சார்பாக உதவி செய்ய அனைத்து
உறவுகள் தங்களது பங்களிப்பை தந்து உள்ளீர்கள், திரு.*ஹசீபுர் ரஹமான்*
அவர்கள் குடும்பத்திற்கு பேர்ணம்பட் இல்லத்தில் (15.08.2021) அன்று
திரு.*ஹசீபுர் ரஹமான்* அவர்கள்
தாயாரிடம் ,நமது தொகுதியின் சார்பாக ரூபாய் (10200 )உதவித்தொகை வழங்கப்பட்டது.

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
8825533452