காட்பாடி தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் வீரவணக்க நிகழ்வு

9

காட்பாடி தொகுதி தொகுதி சார்பாக உடல்நலக்குறைவால் ஆகத்து – 08 அன்று இரவு நம்மை விட்டு பிரிந்து சென்ற நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அவர் விட்டுச்சென்ற பணிகளை அவர் கற்பித்த வழியில் செய்து முடிப்போம்.