ஒட்டப்பிடாரம் தொகுதி மரகன்று நடும் நிகழ்வு

22

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் T சவேரியார் புரம் பகுதியில் 15/08/2021 அன்று மரகன்றுகள் நடும் நிகழ்வு நடைப்பெற்றது நிகழ்வில் ஒட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒன்றிய தலைவர் செல்லப்பா செயலாளர் அந்தோணி நவீன் துணை செயலாளர் மாடசாமி இணைச் செயலாளர் வேல்முருகன் துணை தலைவர் விக்ரம் தொகுதி தமிழ் மீட்சி பாசறை செயலாளர் சம்பத் லிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் செய்தி புவனேந்திரன் 9629372564

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வு