ஒட்டப்பிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

57

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 01/08/2021அன்று நடை பெற்றது அதில் தொகுதி தலைவர் வைகுண்டமாரி அவர்கள் செயலாளர் தாமஸ் அவர்கள் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் ஒன்றியத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு . ஒன்றிய செயலாளராக அந்தோணி நவீன், தலைவராக செல்லப்பா , துணை தலைவராக மாடசாமி , துணை தலைவர் விக்ரம், துணை செயலாளராக ஆசீர் ,இணை செயலாளராக வேல் முருகன் பொருளாளராக அந்தோணி ரெட்லின், செய்தி தொடர்பாளராக ஜெட்லின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் 9629372564

 

முந்தைய செய்திதிருக்கோவிலூர் தொகுதி புலி கொடி ஏற்றுதல் நிகழ்வு மற்றும் மரக்கன்று வழங்குதல்
அடுத்த செய்திதிருவாடானை தொகுதி கலந்தாய்வு கூட்டம்