ஏற்காடு தொகுதி எரிபொருள் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

9

ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 12.08.2021 வியாழக்கிழமை நடைபெற்றது
நிகழ்வில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. இடும்பவனம் கார்த்திக் அவர்கள்
மாநில உழவர் பாசறை செயலாளர் திரு. சின்னண்ணன் அவர்கள் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு..காசி மன்னன் .நல்லான்
தெற்கு மாவட்ட செயலாளர். தமிழரசன்
மாவட்ட மாணவர் பாசறை தமிழ் செல்வன்
வீரபாண்டி சுரேஸ். ரஞ்சித். பழனிச்சாமி
ஏற்காடு தொகுதி செயலாளர் திரு. பூவரசன்
து. தலைவர் சடையன். சண்முகம். சதிஸ்குமார். தலைவர் முருகன் மற்றும் அயோத்தியாப்பட்டணம். கருமந்துறை. ஏற்காடு. வாழப்பாடி ஒன்றிய அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர்

தொகுதி செய்தி தொடர்பாளர்
மு. சதிஸ்குமார்
7448653572