ஏற்காடு சட்டமன்ற தொகுதி கொடி கம்பம் ஏற்றும் நிகழ்வு

20

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீர்முள்ளிக்குட்டை ஊராட்சியில் கொடிகம்பம் ஏற்றும் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. சின்னண்ணன் அவர்கள் கொடிக்கம்பம் ஏற்றினார். இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் திரு. ஜெஸ்டின் அவர்கள். மாநில சுற்றுச்சூழல் பாசறை திரு. வஜ்ரவேல் அவர்கள். தெற்கு மாவட்ட செயலாளர் திரு. தமிழரசன்
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. காசி மன்னன் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் பூவரசன் மற்றும் தொகுதி உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்

மு. சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர் )
7448653572

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅரியலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு