ஆரணி சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று நடைபெற்ற புதிய அலுவலக திறப்பு நிகழ்வில் போளூர் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சார்பாக அக்கா செங்கொடி அவர்களுக்கு வீர வணக்கம் செல்லுத்தப்பட்டது
நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன்
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
போளூர் சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
9500255258