ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

7

_ஆத்தூர் தொகுதி_
_திண்டுக்கல் நடுவண் மாவட்டம்

*மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 29-08-21 அன்று திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது . நிகழ்வில் ஆத்தூர் தெற்கு,கிழக்கு,மேற்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர்களும் தாடிக்கொம்பு ,அகரம், சின்னாளபட்டி பேரூராட்சிகளுக்கான பொறுப்பாளர்களும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் பரிந்துரை செய்யப்பட்டது

*கோ.கேசவன்*
தொகுதி செய்தி தொடர்பாளர்
9080469265