ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தொகுதி கலந்தாய்வு கூட்டம்

22

01.08.21 ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு மற்றும் புதிய தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஆத்தூர் தொகுதி தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட பூதிப்புரம் கிராமத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில்
மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயசுந்தர், பொன் சின்னமாயன், மரியகுணசேகரன் கலந்துகொண்டு
தாடிக்கொம்பு பேரூராட்சி பூதிப்புரத்தை சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்கள்.

சுப்ரமணி
தொகுதி தலைவர்
9786615315