அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

5

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் 3 அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன் உயிரை ஈகம் செய்த வீரத்தமிழச்சி செங்கொடிக்கு படம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.