அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வு

8

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், கொடியேற்றங்கள், கட்சி கட்டமைப்பு, மக்கள் நலப்பணிகள், நேரம் கடைபிடித்தல், அரசியல் பயிலரங்கம், இன்னும் மிகச்சிறப்பான வளர்ச்சி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இந்தக் கலந்தாய்வில் மறைந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.