அம்பத்தூர்தொகுதி மாவீரன் ஒண்டி வீரன் நினைவு நாள் நிகழ்வு

18

மாவீரன் ஒண்டி வீரன் நினைவு நாள்  புகழ்வணக்க நிகழ்வு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 84 வது வட்டம் பாடி பிரிட்டானியா அருகில் விடுதலைப் போராட்ட வீரர் நமது பெரும் பாட்டன் ஒண்டிவீரன் அவர்களுக்கு 84 ஆவது வட்ட தலைவர் பார்த்திபன் அவர்கள் தலைமையில் மாவட்ட பகுதி தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 7.30 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது
பதிவேற்றம்
க.பூபேசு
தொகுதி செயலாளர்