தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இரா.இளங்குமரனார் அவர்களது மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு!
உரிய அரசு மரியாதையுடன் ஐயாவை நல்லடக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
https://bit.ly/3eYkerd



