புதியதொரு தேசம் செய்வோம் | 2021 சூலை மாத மின்னிதழ் தரவிறக்கம்

2980

புதியதொரு தேசம் செய்வோம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | 2021 சூலை மாத மின்னிதழ் தரவிறக்கம் [Puthiyathoru Thesam Seivom Monthly Magazine – July 2021 PDF Download]

Download PDF File

அன்பிற்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்!

நமது கட்சியின் செய்திகளை முழுமையாகத் தாங்கிவரும் அதிகாரப்பூர்வ இதழான “புதியதொரு தேசம் செய்வோம்” ஆண்டுக் கட்டணம் ரூ.350 (அஞ்சல் செலவு உட்பட) செலுத்தி மாத இதழைத் தடங்கலின்றி அச்சிட்டு வெளியிடத் துணை நிற்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

“புதியதொரு தேசம் செய்வோம்” மாத இதழுக்கான ஆண்டுக் கட்டணம் செலுத்துவது, ஊடக வலிமையற்ற நமக்கு நம் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க ஊன்றுகோலாக இருக்கும் என்பதை உணர்ந்து இனமானப்பணியாற்றுங்கள்.

ஒவ்வொரு தொகுதிப் பொறுப்பாளரும் தங்கள் பகுதியிலுள்ள கட்சி அலுவலகம், உறுப்பினர் வீடுகள், நூலகம், தேநீர் விடுதிகளுக்குப் பகிர்ந்தளித்து, தமிழகத்தின் கடைக்கோடிவரை கட்சியையும் கட்சி செய்திகளையும் கொண்டுபோய் சேர்த்திட உறுதியேற்போம்!

வங்கி கணக்கு விவரம்:
———————-
வங்கி கணக்கின் பெயர்: எங்கள் தேசம் (Engal Desam)
வங்கி பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)
வங்கி கணக்கு எண்: 6325605143
கிளை: மப்பேடு (Mappedu)
IFSC Code: IDIB000M119
———————-

பணம் செலுத்தியவர்கள் வங்கி ரசிது எண் மற்றும் அஞ்சல் முகவரியை தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்து ஆண்டு சந்தாவை உறுதிசெய்துகொள்ளுங்கள். ஏற்கனவே பணம் செலுத்தியும் தவறான அஞ்சல் முகவரி போன்ற காரணங்களினால் ‘புதியதொரு தேசம் செய்வோம்’ மாத இதழைப் பெறமுடியாதவர்கள் தலைமை அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு ஆண்டு சந்தாவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு: கொரோனா ஊரடங்கு காரணமாக இதழ் அச்சிட முடியாமல் தடைப்பட்டு இருந்ததையொட்டி அனைத்து ஆண்டு சந்தாதாரர்களுக்கும் சந்தாக்காலம் நீட்டிக்கப்படுகிறது. தற்போது சூலை மாத இதழ் மின்னிதழாக வெளிவந்துள்ளது.   அடுத்த ஆகஸ்ட் மாத இதழ் வழக்கம்போல சந்தாதாரர்கள்  முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.

தொடர்புக்கு: +044 43804084 / 9500767589 / 9600709263 / engaldesam@gmail.com

முகவரி: இராவணன் குடில், எண்: 8, மருத்துவமனை சாலை, செந்தில் நகர், சின்னப்போரூர், சென்னை – 600116.

Download PDF File


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை – நாகர்கோயில் தொகுதி
அடுத்த செய்திதிரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்