நாகர்கோவில் தொகுதி – பள்ளியை தூய்மை படுத்துதல்

70

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில் 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் சேர்ந்து பள்ளி வளாகத்தில் புல் புதர்களை அகற்றி முழுவதுமாக துய்மை செய்தனர்.

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி மனு அளித்தல்
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – பேரூராட்சி அலுவலர் மனு அளித்தல்