வில்லிவாக்கம் தொகுதி சுவர் விளம்பர பணி

31

இன்று வில்லிவாக்கம் கிழக்குப் பகுதியில் பகுதித் தலைவர் திரு துளசி ரஞ்சித் முன்னெடுப்பில் அயனாவரம் மகப்பேறு மருத்துவமனை எதிரில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தலைவர் வாகை வேந்தன் தொகுதி செயலாளர் ராஜா இணைச்செயலாளர் கலைவாணன் துணைச் செயலாளர் சுதாகர் துணைத் தலைவர் மோகனகிருஷ்ணன் பகுதி இணைச்செயலாளர் முகமது ஷெரிப் 96 வது வட்ட இணைச்செயலாளர் கௌதமன் மற்றும் 98 வது வட்ட செயலாளர் மோகனசுந்தரம் நன்றி நாம் தமிழர்

வில்லிவாக்கம் தொகுதி இணைச்செயலாளர் ம கலைவாணன்(9790787883)

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி எரிபொருள் விலை உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்