விருகம்பாக்கம் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் துளசி செடி வழங்குதல்

26

*உறவுகளுக்கு வணக்கம்,*

25/07/2021 இன்று காலை விருகம்பாக்கம் தொகுதியின் விருகைப் பகுதி 128 வதுவட்டம் நெசப்பாக்கத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

*தலைமை*
மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. த.சா. இராஜேந்திரன் அவர்கள்.

*முன்னிலை*
திரு ஆனந்த் (மாவட்டச்செயலாளர்) திரு. மணிகண்டன் (தொகுதிச் செயலாளர்)

*சிறப்பாளர்கள்*
திரு. கோபி
(தொழிற்சங்கம் செயலாளர்)
பிரசாந்த் (பகுதிச்செயலாளர்)
திருமுருகன்
ராஜா
கார்மேகராசா
கரும்புலிராசா
(வட்டம் செயலாளர்கள்)
மற்றும் வட்டம் பகுதி, தொகுதி உறவுகள்.

*முன்னெடுப்பு*
*விருகை பகுதி*
தலைவர்-திரு.கமலக்கண்ணன்
து.தலைவர் – திரு.ஸ்ரீதர்
பகுதி செயலாளர் – திரு. அருணாச்சலம்
இ.செயலாளர் – திரு. முருகபாண்டியன்
து.செயலாளர் – திரு. சிவா
பொருளாளர் – திரு. ஜென்சன்
செய்தித்தொடர்பாளர் – திரு. கணேசன்

*களப்பணி*
128வது வட்டம்
தலைவர் – திரு.விவேக்
து.தலைவர் – திரு.முருகையா
து.தலைவர் – திரு.முருகன்
வட்ட செயலாளர் – திரு.கணேஷ்
இ. செயலாளர் – திரு.அரவிந்த்
து. செயலாளர் – திரு.நந்தகுமார்
பொருளாளர் – திரு.சுரேஷ்
செய்தித்தொடர்பளார் – திரு.கந்தகுமார்

களப்பணி செய்த உறவுகளுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து வட்டம் மற்றும் பகுதிப் பொருப்பாளர்களுக்கும் பகுதியின் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி
நாம் தமிழர் கட்சி