வாணியம்பாடி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

28

*கபசுரக் குடிநீர் வழங்கும் விழா*

29/06/2021
செவ்வாய் கிழமை
சமத்துவபுரம் கிராமம்

உலகம் முழுவதும் பரவி வரும்
#கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட
#திம்மாம்பேட்டை ஊராட்சியில்
#கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு

#நாம் தமிழர் கட்சி உறவுகள் வீடு வீடாக சென்று வழங்கினர்

முந்தைய செய்திதிருவிக நகர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு