மொடக்குறிச்சி தொகுதி பொல்லான் வீரவணக்க நிகழ்வு

35

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் 216-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 17/07/2021(சனிக்கிழமை) அன்று ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்களின் தலைமையில் திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு: 8682983739.

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி பெருந்தலைவர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமன்னார்குடி தொகுதி எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்