மேட்டூர் சட்டமன்றத் தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்

48

2021- சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகவும், கிளை பொறுப்பாளர்களை நியமிப்பதற்கும் மேட்டூர் தொகுதிக்குட்பட்ட வீரக்கல் புதூர் பேரூராட்சி, கோனூர் ஒன்றியம் மற்றும் மேச்சேரி ஒன்றிய பகுதி உறவுகளுக்கான இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி பொறுப்பாளர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இப்படிக்கு
இ.சுகுமார்
+918778796554
+919047408510
தொகுதி தலைவர்

ஆ.மணிவண்ணன்
+919443027390
+918248768567
தொகுதி செயலாளர்

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு