முதுகுளத்தூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

40

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக  15/07/2021 வியாழன் கிழமை காலை 11 மணி அளவில்   எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இதில் 60க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.

க. வெங்கடேஷ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9003444005